Latest News

துல்கர் சல்மான் தான் கியூட்! முன்னணி பாலிவுட் நடிகை

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோ துல்கர் சல்மான். இவர் சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இந்நிலையில் துல்கர் சல்மான் பற்றி ஒரு பேட்டியில் பேசிய நடிகை சோனம் கபூர் அவரின் அழகு பற்றி வர்ணித்துள்ளார். "துல்கர் சல்மான் கியூட்டானவர். நல்ல…

மிகவும் எதிர்பார்த்த சாமி ஸ்கொயர் படத்தில் ட்ரைலர் ரிலீஸ் தேதி…

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள், மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது. இந்த நேரத்தில் இப்பட டிரைலர் வெளியீடு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது…

விசுவாசம் படப்பிடிப்பில் அஜித்திற்கு காலில் அடி – அவர் சொன்னது…

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வரும் தீபாவளிக்கு வர ப்ளான் செய்து வருகின்றனர். இந்நிலையில் அஜித் விசுவாசம் படப்பிடிப்பில் இருந்த போது காலில் அடிப்பட்டு வலியில் துடித்தாராம். இதனால், படப்பிடிப்பை நிறுத்தலாமா? என யோசிக்க, அஜித் அதெல்லாம் வேண்டாம் என்று…

இளம் நடிகர் அதர்வாவிற்கு நன்றி சொன்ன விஷால் – இதுதான்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அதர்வா. தற்போது கண்ணன் இயக்கத்தில் பூமராங் படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் இவர் நடிப்பில் செம போதை ஆகாதே படம் ரெடியாகி பல மாதங்கள் ஆனது. இந்த படத்தை கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் சில காரணங்களால்…

‘பிக் பாஸ் சீசன் 2’ ஒளிபரப்பாகும் நாள் – ரசிகர்கள்…

விஜய் டிவியின் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது, அதன் அடுத்த சீசன் எப்போது வரும் என்று அனைவரும் வெட்டிங்.மீண்டும் கமல் ஹாசனே பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் நிலையில் நேற்று இதன் ப்ரோமோ விடியோவை வெளியிட்டார். முதல் சீசனை தொடர்ந்து…

தளபதி 62 படத்தில் விஜய்யின் மாஸ் லுக் வெளியானது –…

ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. ஏனென்றால் இவர்கள் கூட்டணியில் உருவாகிய துப்பாக்கி,கத்தி படம் செம் ஹிட் அடித்தது. சமீபத்தில் படத்தில் இடம்பெறும் மாஸ் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது படத்தில் வரும் விஜய்யின் லுக் என்று ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த லுக் துப்பாக்கி…

செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய தமன்னா – புகைப்படம் உள்ளே!

தமன்னா தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் நடிகை. இவர் தற்போது பாலிவுட்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தமன்னா பெரும்பாலும் தன் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டார், இதுவரை ஒரு லிப்லாக் சீன் கூட இவர் நடித்தது இல்லையாம். தற்போது ஒரு பிரபல ஆங்கில வார…

ரஜினியின் 2.0 படம் குறித்து வெளியான சுவாரசிய தகவல்

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படமான 2.0 படம் மிகவும் மும்மரமாக உருவாகி வருகிறது, ரஜினிகாந்த,அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படம் 3Dயில் வெளியாகவுள்ளது. ஆனால், இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை, டீசர் லீக் ஆகியும் இதுக்குறித்து ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் தற்போது வந்த…

அந்த நடிகருடன் நான் படுக்கையை பகிர வேண்டும், IAMK நாயகி…

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அடல்ட் காமெடி வெளியாக பல சர்ச்சைகளுடன் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் மூலம் அனைவர் மனதையும் குறிப்பாக இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் யாசிகா ஆனந்த், இவருக்கு 18 வயது தான் ஆகின்றது. இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சர்ச்சை பதில்களை…

அடித்து நொறுக்கிய Deadpool 2 படம் – 3 நாட்களில்…

Deadpool 2 கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 3 நாட்களில் ரூ 2100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடி வரை 3…