தமிழ்நாட்டில் மட்டும் 2.0 படத்தின் வசூல் என்ன? – முழு விவரம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்ட VFX காட்சிகளுடன் 3Dயின் உருவான 2.0 படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் நல்ல வசூலை பெற்றுவரும் நிலையில் 4 நாட்களில் ரூ. 400 கோடிவசூலித்து முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர்.

ரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்தமாக ரூ. 13.64 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 55 கோடிக்கு வசூலித்திருக்கிறது.

Loading...