Day: October 31, 2018

சர்கார் படத்தின் கலக்கல் ப்ரோமோ வீடியோ வெளியானது – இதோ!

October 31, 2018

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,வரலட்சுமி,ராதா ரவி,பழ.கருப்பையா நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் ரிலிசாகவுள்ளதாம். தமிழ் படம் இத்தனை நாடுகளில் ரிலிசாவது இதுதான் முதன்முறையாம். மேலும் மொத்தம் 3000 திரையரங்குகளில் ரிலிசாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் OMG பொண்ணு பாடலில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய்.கீர்த்தி சுரேஷ் இடம் பெரும் அந்த பாடல் ப்ரோமோ இதோ..

Read More

விஜய் ரசிகர்களை நினைத்தால் தான் கொஞ்சம் கவலையா இருக்கு.. -சாந்தனு வருத்தம்

October 31, 2018

விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் கடந்த சில நாட்களாக கடும் பிரச்சனைகளை சந்தித்து வந்தது. வருண் என்ற இயக்குனர் சர்கார் படத்தின் கதை என்னுடையது தான் என முதலில் எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்து பிறகு நீதிமன்றம் வரை சென்றிருந்தார். ஆனால் நேற்று நடந்த இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இது சம்மந்தமாக சமீபத்தில் பேட்டி அளித்துள்ள எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்யராஜின் மகனான சாந்தனு மிகவும் கவலையுடன் பேசியுள்ளார். […]

Read More

மூன்றாவது போஸ்ட்டரை ஒரு கண்டிஷனோடு ரிலீஸ் செய்ய சொன்ன தல அஜித் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் !

October 31, 2018

அஜீத்தை வைத்து வீரம்,வேதாளம், விவேகம் போன்ற படங்களை இயக்கிய சிவா தற்போது நான்காவது முறையாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்துவரும் நிலையில் வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகவுளள்து. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு விஸ்வாசம் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை. மேலும் போஸ்டரில் நிறைய தவறுகள் இருந்ததால் விஜய் ரசிகர்கள் […]

Read More

இத்தனை நாடுகளில்.. இத்தனை திரையரங்குகளில் சர்கார் ரிலேயே ஆகிறதா? அடேங்கப்பா !

October 31, 2018

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,வரலட்சுமி,ராதா ரவி,பழ.கருப்பையா நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சர்கார் கதை திருட்டு வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் படம் தடை இன்றி ரிலீஸ் ஆகா காத்திருக்கிறது. சனி கிழமை அன்று இப்படத்தின் புக்கிங் பல இடங்களில் தொடங்கவுள்ளது. 6ம்தேதி ரிலிசாகும் இப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் ரிலிசாகவுள்ளதாம். தமிழ் படம் இத்தனை நாடுகளில் ரிலிசாவது இதுதான் முதன்முறையாம். மேலும் மொத்தம் […]

Read More

சர்காருக்கு வழிவிட்டு தீபவாளி ரேஸில் இருந்து விலகிய படங்கள்!

October 31, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாவதால் முதல் நாள் வசூல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி நாளில் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா. ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி படமும் திரைக்கு வர இருந்தன. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படம் வேறொரு தேதிக்கு தள்ளிபோகிறது. அது நவம்பர் 16ம் […]

Read More

சர்கார் படத்திற்காக பிரபல திரையரங்கில் மாஸ் பிளான் – தளபதியின் மாஸ் இது தான்!

October 31, 2018

சர்கார் படத்திற்கு இடையூறாக இருந்த பிரச்சனை எல்லாம் தற்போது தீர்ந்து தீபவாளிக்கு ரிலீஸ் ஆகா தயாராகிவிட்டது. இப்படம் உலகம் முழுவது 2500 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்போது திரையரங்குகள் ரசிகர்களின் குஷியை அதிகப்படுத்த அவர்களும் சில பிளான் செய்து வருகிறார்கள். அதுவும் சென்னையில் நிறைய திரையரங்குகளில் கட் அவுட் வைக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் ரோஹினி திரையரங்கம் 2 நாட்களுக்கு சர்கார் படத்தை தொடர்ந்து 96 ஷோக்கள் திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இந்த விஷயம் ரசிகர்களுக்கு […]

Read More

மீண்டும் தியேட்டருக்கு வரும் கொக்கி குமாரு – ரசிகர்கள் கொண்டாட ரெடியா?

October 31, 2018

தமிழ் சினிமாவில் சிறந்த கேங்க்ஸ்டர் படங்களை லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக புதுப்பேட்டை படம் முக்கிய இடத்தில் இருக்கும். செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடித்திருப்பார்கள். இதில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் கலக்கியிருப்பார். மேலும் யுவனின் துள்ளலான இசை செல்வராகவனின் நேர்த்தியான திரைக்கதை போன்றவற்றெல்லாம் தான் இன்று வரை இந்த படம் பேசப்படுவதற்கு காரணம். தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால் இப்படம் சென்னை மஹாராணி திரையரங்கில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி […]

Read More

யாஷிகாவை படுக்கைக்கு அழைத்த முன்னணி நடிகரின் தந்தை !

October 31, 2018

இந்திய சினிமா வட்டாரத்திலே அதிகம் பேசப்படும் விஷயம் மீ டூ. தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளியிட்டு வரும் நடிகைகளால் பிரபலங்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதில் தபோர்த்து பிக் பாஸ் பிரபலம் யாஷிகா இணைத்துள்ளார். இவரும் தனக்கு தொடந்து பாலியல் கொடுமையை பேட்டியில் கூறிவருகிறார். ஒரு முன்னணி ஹீரோவின் தந்தையும் இயக்குனருமான ஒருவர் படவாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வரும்படி கூறினாராம். இதை அவர் நேரடியாகவே யாஷிகாவின் அம்மாவிடம் கேட்டாராம். தற்போது மீடூ புகார்கள் மூலம் இவர்கள் போன்றவர்களுக்கு […]

Read More

பிரியங்கா சோப்ராவின் நகை இத்தனை கோடியா? தலைசுற்றும் விவரம்!

October 31, 2018

பாலிவுட் சினிமாவில் பிரபலமாகி ஹாலிவுட் வரை சென்று பிரபாலாகியவர் பிரியங்கா சோப்ரா. இவர் இங்கிலிஷ் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் அவர்களது bridal shower விழா தற்போது நடந்துள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நகையில் விலையை கேட்டால் உங்களுக்கே தலைசுற்றிவிடும். கழுத்தில் 7.5 கோடி ருபாய் மதிப்புள்ள Tiffany & Co. நகை மற்றும் கையில் 2.1 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரம் ஆகியவற்றை அவர் அணிந்துள்ளார். உடையின் விலையை […]

Read More