Day: November 1, 2018

முதல் முறையாக வாட்ஸ் அப்பில் கலக்கும் தளபதி விஜய் – ரசிகர்கள் மாஸ் !

November 1, 2018

உலகம் முழுவதும் இருக்கும் விஜய் ரசிகர்கள் “சர்கார்” படத்திற்காக காத்திருக்கிறார்கள். முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரச்சையெல்லாம் நீங்கி தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழு Twitter ல் Emoji ஐ கொண்டு வந்து ட்ரெண்ட் செய்தார்கள். இந்த வருடம் சர்கார் படத்திற்காக Whats app ல் விஜய்யை ஸ்டிக்கர்களாக கொண்டுவந்திருக்கிறார்கள். இப்படத்தில் வந்த பல காஸ்ட்யூம்களில் வந்த விஜய்யின் லுக்கை வைத்து உருவாக்கியுள்ளார்கள். இதனை தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடியுள்ளார்கள். What’sapp stickers#SarkarMania 😎😎😎😎 Everywhere #Sarkar only#SarkarFromNov6th #SarkarDeepavali […]

Read More

அஜித்திற்கு பிரபல நடிகர் காட்டிய விசுவாசம் – கொண்டாடும் ரசிகர்கள்!

November 1, 2018

தல அஜித்திற்கு சினிமா பிரபலங்கள் கூட தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். தங்கள் படத்தில் தல அஜித் பெயரை பயன்படுத்தி தங்களது விசுவாசத்தை காட்டக்கூடியவர்கள். இதனால் பொதுவாகவே சில படங்களில் அஜித்தின் ரெஃபெரன்ஸ் இருக்கும்.ஆனால் ரியல் லைஃப் ரசிகர்காக இருக்கும் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படம் முழுக்க முழுக்க தல அஜித் ரசிகர்களுக்கு எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது. இப்படம் அஜித் மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதை படமே சொல்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நம்ம […]

Read More

சர்கார் வசூலை அதிகரிக்க தியேட்டர்கள் செய்யும் அட்டூழியம் – விசாரணை குழு அமைப்பு!

November 1, 2018

விஜய் நடித்துள்ள சர்கார் படம் நவம்பர் 6 தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. மதுரையில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூ. 500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. சட்டப்படி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரூ.50 முதல் ரூ. 150 வரையும், மற்ற திரையரங்குகளில் ரூ.40 முதல் நூறு ரூபாய் வரையும், ஏசி திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். இந்த விதியை […]

Read More