Day: November 2, 2018

சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு – அடேங்கப்பா இத்தனை கோடியா?

November 2, 2018

“சர்கார்” படம் உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ரிலீஸ் இதற்கு முன்பு நடந்தது இல்லை என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம். தமிழ்நாடு, கேரளா, இலங்கை, அமெரிக்கா என பல இடங்களில் அதிகமான காட்சிகளைத் திரையிட முடிவு செய்துள்ளார்களாம்.தீபாவளி அன்று போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாததால் பல தியேட்டர்காரர்களும் “சர்கார்” படம் மட்டும் தன திரையிடப்படவுள்ளது. பாரிசின் புகழ் பெற்ற லீ கிரான்ட் ரெக்ஸ் […]

Read More

எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிய பாக்யராஜ் – சர்கார் பிரச்சனை தான் காரணமா?

November 2, 2018

விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் என்பவர் கொடுத்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் பதிவு செய்து வைத்திருந்த “செங்கோல்” கதையை திருடிய முருகதாஸ் “சர்கார்” என்ற படத்தை எடுத்துள்ளார் என்று அவர் புகார் கொடுத்திருந்தார். இதை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் இரண்டு கதையும் ஒன்று தான் என்று உறுதியாக கூறிவிட்டார்.அதற்கு பிறகு இந்த பிரச்சனை பூதாகாரமாகியது. சன் பிக்சர்ஸ் என்ற […]

Read More

சர்கார் பட காட்சிகளை ரத்து செய்த நீதிமன்றம் – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

November 2, 2018

ஒரு வழியாக சர்கார் கதை பிரச்சனை முடிந்து படம் தீபாவளி அன்று திரைக்கு வரவிருகிறது.உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் சர்கார் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதற்கிடையே தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார். இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பண்டிகை மற்றும் […]

Read More

மீண்டும் வந்த நாட்டி டான் – மாஸான “மாரி 2” ஃபஸ்ட் இதோ!

November 2, 2018

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் நடித்த மாரி படம் 2015 ஆண்டு வெளியானது. பாலாஜி மோகன் இயக்கிய இப்படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த காரணத்திற்காக இப்படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. “மாரி 2” என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இன்று இப்படத்தில் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே கெட் அப்பில் மாஸாக தோன்றியுள்ள குறும்பு […]

Read More

96 கதை யாருடையது – இயக்குனர் பிரேம் குமார் அதிரடி விளக்கம்!

November 2, 2018

விஜய் சேதுபதி,த்ரிஷா நடித்து பிரேம் குமார் இயக்கிய படம் “96” படம் அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. காதல் மட்டுமே கொண்ட இந்த படம் இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்னுடையது என்று இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருந்தார். இதற்கு பாரதிராஜாவும் ஆதரவு தந்தார். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு 96 இயக்குனர் பிரேம்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்தக் கதை என்னுடையது தான். இதை நான் […]

Read More