Day: December 6, 2018

பேட்ட பாடலை கலாய்த கங்கை அமரனை திட்டி தீர்க்கும் ரஜினி ரசிகர்கள்!

December 6, 2018

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பிரபலங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படத்தின் “மரண மாஸ்” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது, நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் இன்ட்ரோ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ஆனால் அந்த பாடலில் அதிகம் அனிருத் பாடிய வரிகள் தான் இடம்பெற்றது, […]

Read More

நான்கு நாயகிகளுடன் துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படம்!

December 6, 2018

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, சோலோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவர் நடிக்கும் “வான்” படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகவுள்ளது. இப்போது தமிழில் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” என்ற படத்திலும் நடித்து வருகிறார் இவர் அதே சமயத்தில் கார்த்திக் இயக்கத்தில் வான் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். ராஜா ராணி, கத்தி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தீனதயாளன் இசையமைக்கிறார். தற்போது […]

Read More

2018ம் ஆண்டு அதிகம் வசூலித்த முதல் 10 படங்கள்- சர்கார் எந்த இடம் ?

December 6, 2018

எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் ரசிகர்கள் முதலில் கவனிப்பது படத்தின் வசூல் நிலவரங்கள் தான். அதனை தெரிந்த கொண்டு சண்டை போடவே ஒரு தனி கூட்டம் இருக்கிறது என்று கூட கூறலாம். அதற்கு ஏற்ப தாங்கள் தயாரிக்கும் படங்களின் வசூல் நிலவரங்களை அந்தந்த தயாரிப்பு குழு வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்போது 2018ம் வருடமும் முடிவுக்கு வந்துவிட்டது, இந்த வருடம் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்களின் விவரத்தை பார்ப்போம். 2.0, சர்கார், […]

Read More

விஜய்க்கு பிறகு தனுஷ் மட்டுமே செய்த பிரம்மனாட சாதனை – கலக்கல் மாரி 2 !

December 6, 2018

தனுஷ் நடிப்பில் 2005 வெளியான மாரி படம் இவரை மாஸ் ஹீரோவாக காட்டியது. அதன் இரண்டாம் பாகமாக “மாரி 2” தற்போது உருவாகி வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் நேற்று முந்தினம் வெளியாகி செம வரவேற்பை பெற்றது. மாஸான பஞ்ச் வசனங்கள், ஆக்க்ஷன் காட்சிகள் அடங்கிய இந்த ட்ரைலர் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்ரைலர் வந்த 1 நாளிலேயே அது 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் […]

Read More

சும்மாவே இருந்து இந்திய அளவில் பிரபலமான விஜய்- இது வேறலெவல் !

December 6, 2018

இந்த ஆண்டு ரிலீஸான விஜய்யின் சர்கார் படம் பல விமர்சனங்ளை பிரச்சனைகளை சந்தித்தது. முருகதாஸ் இயக்கிய இப்படத்திற்கு முதலில் கதை திருட்டு பிரச்சனையை சந்தித்தார்கள். அதை தொடர்ந்து படம் ரிலீஸான பிறகு அரசியல் கட்சியினர் வம்பிற்கு இழுக்க ஒரே பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது கூட விஜய் எந்த கருதும் கூறவில்லை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது ரசிகர்கள் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தை டாக் செய்து டுவிட் செய்வார்கள். இப்போது என்ன விஷயம் என்றால் 2018ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் […]

Read More

தமிழ்நாட்டில் மட்டும் 2.0 படத்தின் வசூல் என்ன? – முழு விவரம்

December 6, 2018

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்ட VFX காட்சிகளுடன் 3Dயின் உருவான 2.0 படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் நல்ல வசூலை பெற்றுவரும் நிலையில் 4 நாட்களில் ரூ. 400 கோடிவசூலித்து முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர். ரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்தமாக ரூ. […]

Read More

பேட்ட படத்தில் ட்ரைலர்,ஆடியோ வெளியீடு தேதி இதோ – என்ன ரெடியா?

December 6, 2018

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து இவரின் “பேட்ட” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது.சமீபத்தில் இடத்தின் மரண மாஸ் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கலுக்கு இப்பட ரிலீஸ் என்பதால் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. தயாரிப்பு குழு தினமும் படத்தில் நடிப்பவர்களின் லுக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதோடு படத்தின் […]

Read More

எல்லாரையும் சிரிக்கவைத்த ராமர் மேடையில் கண்ணீர் விட்டு அழுத்த தருணம்!

December 6, 2018

விஜய் டிவியில் “கலக்கப்போவது யாரு”, “சிரிச்சா போச்சி” போன்ற காமெடி ஷோக்களில் வரும் ராமர் மிகவும் பிரபலம். ராமர் காமெடி என்றாலே அதற்கு தனி ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். என்னமா ராமர் என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெண் வேடமிட்டு என்னமா இப்புடி பண்ரீங்களே மா என டையலாக்கால் பிரபலமானவர். தற்போது அந்த தொலைக்காட்சியில் இருக்கும் அணைத்து ஷோகளுக்கு இவரை சிறப்பு விருந்தினராக அலைகிறார்கள். ஆனால் அண்மைகாலமாக அவரின் பேச்சுகளில் இரட்டை அர்த்த டையாலாக் இருப்பது முகம் சுளிக்க வைத்து […]

Read More

விஸ்வாசம் பாடலில் இந்த ஸ்பெஷல் இருக்கும் – மாஸான தகவலை சொன்ன நடன இயக்குனர்!

December 6, 2018

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. விடுமுறை நாட்களை குறிவைத்து ஜனவரி 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அஜித் இப்படத்தில் துறுதுறுப்பான கிராமத்து இளைஞன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் முதல் முறையாக அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் தான் இங்கும் நிலையில் டீசர்,பாடல்கள் என எதுவும் வரவில்லை.இதனால் அப்செட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட் கிடைத்துள்ளது. விஸ்வாசம் […]

Read More