ஹாலிவுட் படங்களுக்கு நிகராக 96 படத்திற்கு கிடைத்த பெருமை – நீங்களே பாருங்க!

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான “96” படம் ரிலீஸ் ஆனா அணைத்து இடங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவருகிறது.

காதல் காவியமாக உருவாவுள்ள இந்த “96” படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். இன்று வரை சோசியல் மீடியாவில் இதை பற்றி தான் பேச்சு.

இந்நிலையில் கூகுளில் world best romantic movies என்று நீங்கள் டைப் செய்தால் தற்போது முதலில் 96 படம் தான் வருகின்றது.

அதை தொடர்ந்து தான் பல ஹாலிவுட் படங்கள் வந்து நிற்கின்றது, இதை பார்த்த ரசிகர்கள் அதை பெருமையுடன் ஷேர் செய்து வருகின்றனர், இதோ நீங்களும் அதை பாருங்கள்…

Loading...