வசூலிலும் கலக்கும் “96” படம் – முழு விவரம் இதோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் “96”. பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க காதல் பாடமாக உருவாகியுள்ள “96” இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதற்கு மேல் ஆச்சர்யம் என்னவென்றால் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்துள்ளதாம். தியேட்டர்களில் அவர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது என்கிறார்கள்.

இப்படம் சென்னையில் 11 நாள் முடிவில் மட்டும் ரூ. 4.21 கோடி வசூலித்துள்ளத. படத்திற்கு மக்களிடம் அதிகம் வரவேற்பு இருப்பதால் இன்னும் வசூலில் சாதனை செய்ய நாட்கள் இருப்பதாக தெரிகிறது.

Loading...