மூன்று நாட்களில் 96 படத்திற்கு கிடைத்த இரண்டு மடங்கு லாபம் – செம வசூல்!

கடந்த வாரத்தில் தமிழ் சினிமாவில் தரமான படங்கள் நிரம்பி வழிகிறது. 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

அதில் இனைஞர்களிடம் கலக்கலான வரவேற்பை பெற்றுள்ள படம் விஜய் சேதுபதி, த்ரிஷாவின் 96 படம் தான், இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் கேரளாவில் மூன்று நாட்களில் ரூ 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம், இப்படத்தை வாங்கியதே ரூ 50 லட்சத்திற்கு தானாம்.

அதற்குள் படம் கேரளாவில் ஹிட் வரிசையில் வந்தது மட்டுமின்றி விநியோகஸ்தர்களுக்கு ரூ 60 லட்சம் வரை ஷேர் கிடைத்துள்ளது.

Loading...