அஜித்தின் 60வது படத்தின் தயாரிப்பாளர் இவரா? வெளியான தகவல்!

வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, தல அஜித் – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 4ஆவது படம் விஸ்வாசம்.இப்படம் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகவுள்ளது.

முறுக்கு மீசையில் வெள்ளை வேஷ்டி-சட்டையில் அஜித் இருக்கும் லுக் எல்லாமே வைரல். பட போஸ்டரோ, மோஷன் போஸ்டரோ இதில் இரண்டிலுமே மிகவும் கலர் புல்லாக இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்த படம் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க இருப்பதாக தகவல் தான். இப்பம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் அஜித்தின் 60வது படத்தை அறம் படத்தை தயாரிக்க KJR ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. யார் இயக்குனர் என்பது உறுதிசெய்யவில்லை.

Loading...