ஒவ்வொரு படத்தை முடித்தவும் அஜித் எங்கே செல்கிறார் தெரியுமா? கண்கலங்க வைக்கும் தகவல்!

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மிக பெரிய வெற்றியால் தயாரிப்பாளர் முதல் ரசிகர்கள் வரும் செம சந்தோஷத்தில் இருக்கிறாரக்ள். 25 நாட்களை கடந்து பல இடங்களில் ஹவுஸ் புல் காட்சியுடன் ஓடுவதை பார்க்கிறோம்.

அதுவும் திரையரங்க உரிமையாளர் எங்களது இடத்தில் லாபம் என்று கொடுக்கும் பேட்டிகளால் ரசிகர்கள் இன்னும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

சமீபத்தில் படத்தின் 25வது நாள் கொண்டாட்டம் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர் பேசும்போது, பெரிய நடிகர்கள் ஒரு படம் முடித்தால் சுற்றுலா செல்வார்கள்.

ஆனால் அஜித் ஆப்ரேஷன் செய்ய தான் போவார். அவரது உடம்பில் அவ்வளவு பிரச்சனை உள்ளது, இருந்தாலும் ரசிகர்களுக்காக அவர் நடிப்பார் என்றார்.

இதனை கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment