விசுவாசம் படத்திற்கு மீண்டும் பழைய கெட் அப்புக்கு மாற்றி தல அஜித் – ரசிகர்கள் செம ஹாப்பி

தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், இதன் போட்டோஷூட் முன்னதாகவேய நடந்து முடிந்துவிட்டது, அப்போது தல அஜித்தை தலைக்கு கருப்பு மாற்று அடித்திருந்த புகைப்படம் வெளியானது.

அதன் பிறகு முதல் கட்ட படப்பிடிப்பு ஹைட்ரபாதில் நடந்த பொது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே இருந்தார்,அப்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியது.

தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அஜித் எந்த ஒரு ரசிகருடனும் படப்பிடிப்பு தளத்தில் போட்டோ எடுப்பதில்லையாம்.

ஏனெனில் தல மீண்டும் ப்ளாக் ஹேரில் நடிக்க ரெடியாகிவிட்டாராம், அதனால், அதுவரை ஒரு புகைப்படம் கூட வெளிவராமல் இருக்க வேண்டும் என்று ரகசியம் காக்கின்றாராம்.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *