விசுவாசம் படத்தில் அஜித்திற்கு எத்தனை வேடம் தெரியுமா? – ரசிகர்கள் கொண்டாட்டம் தான்!

தல அஜித் தற்போது விசுவாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், விவேகம் படத்தின் தோல்வியை சரிக்கட்ட மீண்டும் சிவாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள படம் விசுவாசம்.

இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார், மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அஜித்துடன் முதல் முறையாக இசையமைப்பாளர் டி.இமான் கூட்டணி அமைத்துள்ளார்.

தற்போது என்னவென்றால் அஜித்திற்கு இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும் அண்ணன், தம்பியாக நடிக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் தம்பி கதாபாத்திரம் லோக்கல் ரவுடியாக நடிக்கிறார் . அதோடு ஒரு கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல் வருகிறது.

698 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *