விவேகம் படத்தால் இயக்குனர் சிவாவை கிண்டல் செய்தவர்களுக்கு தல அஜித் பதிலடி!

அஜித்-சிவா கூட்டணியில் வெளியான விவேகம் படம் கலவையான விமரசனைகள் பெற்று தோல்வியை பெற்றது, இணையதளத்தில் வெளியான மோசமான விமர்சங்களால் இந்த படம் தமிழகத்தில் பெரிதும் ஓடவில்லை.

விவேகம் படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் கிண்டல் அடித்தனர், இப்படத்தின் மீம்ஸ் அதிகமாக பரவியது இதோடு இயக்குனர் சிவாவையும் கிண்டலடித்தனர்.

இயக்குனர் சிவா ரசிகர்களால் கலாய்க்கப்படுவது குறித்து அஜித் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம், சிவா என்னுடன் கடந்த 8 வருடங்களாக இந்த சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். அவருடைய முழு கவனமும் சினிமா பற்றி தான் வேறு எதைப்பற்றியும் கிடையாது என்று கூறியுள்ளார்.

475 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *