விஸ்வாசம் படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்குமாம் – செம மாஸ் தகவல்!

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து முடித்துள்ள படம் “விஸ்வாசம்”. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் கருப்பு டை அடித்து இதில் நடித்துள்ளார்.மேலும் இதில் இரண்டு கெட்டப்களில் தோன்றியுள்ளார்.

இதில் அஜித்திற்கு ஜோடியா நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா,விவேக்,ரோபோ ஷங்கர்,யோகி பாபு நடித்துள்ளார்கள்.டி.இமான் இசையில் வரும் பொங்கலுக்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் கிளைமேக்ஸ் வீரம், வேதாளம் போல் எமோஷ்னலாக இல்லாமல் செம்ம ஜாலியாக இருக்குமாம்.

அதாவது சிறுத்தை போல் கடைசி வரை காமெடி பட்டையை கிளப்புமாம். தல இப்படத்தில் இறங்கி அடித்துள்ளதாக கூறப்படுகிறது. நமக்கு கிடைத்தை தகவல்படி முழுக்க முழுக்க ஜாலியான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Loading...