எத்தனை படங்கள் வந்தாலும் தல படத்தை தூக்க மாட்டோம் – மாஸ் காட்டும் விஸ்வாசம் !

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த “விஸ்வாசம்” படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இன்று வரை திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்துவரும் இப்படத்தை பிப்ரவரி 14ம் தேதி வரை திரையிட பல திரையரங்க உரிமையாளர் முடிவு செய்துள்ளனர், காரணம் படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவு தான்.

குடும்பம் குடும்பமாக இப்படத்தை பார்க்க வருகிறார்கள் என்று நிறைய தியேட்டர் உரிமையாளர்களே கூறிவருகிறார்கள்.

இன்று சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் சர்வம் தாளமயம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனாலும் அஜித்தின் விஸ்வாசம் தமிழ்நாட்டில் 276 திரையரங்குகளில் ஓடுகிறதாம்.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment