மேலாடை இன்றி நடித்த ஆண்ட்ரியா – எந்த ஹீரோவுடன் தெரியுமா?

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் வடசென்னை படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது, இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

படத்தில் நிறைய வன்முறை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் இருப்பதால், ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டது.

அதோடு படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காதாம், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஸ் நெருக்கமான காட்சிகள் படத்தில் அதிகமாம்.

அதை விட அமீருடன் ஆண்ட்ரியா டாப் லெஸ் காட்சிகளில் கூட நடித்துள்ளதாக இப்படத்தில் நடித்த பவன் கூறியுள்ளார்.