அட்லீ இயக்கும் தளபதி 63வது படம் குறித்து வெளியான செம அப்டேட்!

சர்கார் படத்திற்கு பிறகு தளபதி விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

விளையாட்டை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகவுளள்து. இதில் விஜய் பெண்கள் அணி பயிற்சியாளராக நடிக்கிறார்.

இப்போது புதிய அப்டேட் என்னவென்றால் வரும் 21ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதுவும் சென்னையில் உள்ள பின்னி மில்லில் ஒரு செட்டில் தொடங்குகிறதாம்.

அந்த செட் வட சென்னை போல் உருவாக்கியுள்ளார்களாம். 20ம் தேதி செட்டிற்காக ஒரு ஸ்பெஷல் பூஜையும் நடக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment