Author: tamilwetalk

தல அஜித்தை சந்தித்த ஸ்ரீதேவி கணவர் – அடுத்தபடம் உறுதியானது !

November 14, 2018

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.இப்படத்தில் இரண்டு கெட் அப்களில் நடித்துள்ள அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வந்ததை நம் தளத்திலே பார்த்தோம். அதை உறுதிபடுத்தும் விதத்தில் இன்று அஜித்தை போனி கபூர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு போனிகபூரின் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ரசிகர்களிடம் […]

Read More

விவேகம் வசூலை விட சர்கார் வசூல் மிகவும் கம்மி தானாம் – இதோ விவரம்!

November 14, 2018

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரு வழியாக பிரச்சனைகள் முடிந்தது. சர்கார் படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் வார நாட்களில் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆம், வார நாளான நேற்று சென்னையில் சர்கார் ரூ 38 லட்சம் தான் வசூல் செய்துள்ளது. இதே செவ்வாய் கிழமை விவேகம் ரூ 48 லட்சம் […]

Read More

பயம் காட்ட வரும் “காஞ்சனா 3” – ரிலீஸ் தேதி இதோ!

November 13, 2018

ராகவா லாரன்ஸ் இயக்குனராக அறிமுகமான படம் “முனி”. பேய் படமான உருவான இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராஜ் கிரண், வேதிகா நடித்து செம ஹிட் அடித்தது. அதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான “காஞ்சனா” என்ற பெயரில் உருவானது. அதுவும் வெற்றிபெற காஞ்சனா 2 உருவாகி வசூலில் சாதனை படைத்தது. தொடர்ச்சியன வெற்றிக்கு பிறகு “காஞ்சனா 3” படமும் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் ஓவியா,வேதிகா,கோவை சரளா,சத்யராஜ் […]

Read More

ஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

November 13, 2018

தமிழ்,தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றவர் நயன்தாரா.லேடி சூப்பர்ஸ்டார் என்று பட்டம் பெற்ற இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் தற்போது கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.அடுத்து விஜய்-அட்லீ இணையும் படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். இந்நிலையில் நயன்தாரா தற்போது விளம்பர படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே, இவர் ஒரு விளம்பரத்திற்கு ரூ 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம்.

Read More

இந்தியன் 2வில் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்த சிம்பு? செம தகவல்!

November 13, 2018

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான “இந்தியன்” படம் பிரம்மனாட வெற்றியை பெற்ற படம் மட்டும் இல்லாமல் ஊழலை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியும் படம். கமல் ஹாசன் அரசியலுக்கு வரும் இந்த நேரத்தில் இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகிவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.நேற்று இப்படத்தில் பூஜை போடப்பட்டது கமல் இன்னும் சில தினத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.இப்படத்தில் நயன்தாரா,காஜல் அகர்வால், பாலிவுட் நடிகர் அஜய் தேவங், துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நடிப்பதாக […]

Read More

பாக்ஸ்ஆபிஸில் நேரடியாக மோதும் தனுஷ்-சிவகார்த்திகேயன்?

November 13, 2018

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான புதிதில் அவருக்கு அதிகம் ஆதரவு கொடுத்தவர் நடிகர் தனுஷ். இவரை பல இயக்குனர்களுக்கு அறிமுகப்படுத்தி ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் அதை தொடர்ந்து சிவகார்திகேயன் தனியாக தனது வழியில் சென்றுவிட்டார். அவருக்கென்று தனி மார்க்கெட் உருவாகியுள்ளது இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் பாக்ஸ்ஆபிஸில் நேரடியாக மோதவுள்ளதாக கூறப்படுகிறது. ‘மாரி 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தை வெளியிடவுள்ளார்களாம். இது பற்றிய […]

Read More

இணைந்து நடிக்க ஒத்துக்கொண்ட அஜித்-விஜய். ஆனால் – வெங்கட் பிரபு பதில்!

November 13, 2018

அஜித்தின் 50வது படமான “மங்காத்தா” படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையின் ஒரு மயில் கல்லாகும். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் வசூலிலும் பிரம்மாண்ட சாதனையை படைத்தது. இப்படத்தை விஜய் பார்த்துவிட்டுட்டு இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் என்னை கேட்டிருந்தால் நடித்திருப்பேன் என்று கூறியதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மங்காத்தா இரண்டாம் பாகம் உருவாகும் சூழல் உருவாகியது. மேலும் அதில் அஜித்-விஜய் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதற்குள் இருவரும் அவரவர் வழிகளை பார்த்து சென்றதால் இந்த இணைப்பு […]

Read More

மேடையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த பிரபலம் -வைரலாகும் வீடியோ!

November 13, 2018

தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” படத்தில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல்க வந்துள்ளது. நேற்று பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள கவசம் என்ற தெலுங்கு படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் விழா மேடையில் காஜல் பேசிக்கொண்டிருக்கும்போதே பிரபல ஒளிப்பதிவாளர் சோட்டா அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். […]

Read More

18 கிமீ தன்னை பின்தொடந்து வந்த ரசிகர் – காரை நிறுத்தி அஜித் கூறிய அறிவுரை!

November 13, 2018

தல அஜித்தின் ஒரு புகைப்படம் வந்தாலும் அது இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும். அஜித்தை பற்றி ஏதாவது ஒரு செய்தி சமூக தளங்களில் வந்தால் அதை பரபரப்பாகி ட்ரெண்ட் செய்து விடுவார்கள் தல ரசிகர்கள். இந்நிலையில் அஜித் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்ப அவரை துரத்தியே ரசிகர் ஒருவர் 18 கிமீ வந்துள்ளார். இதை பார்த்து அதிர்சசியான அஜித் காரை நிறுத்தி இதெல்லாம் தவறு, என்று கூறியுள்ளார், அது குறித்து அந்த ரசிகரே தன் பேஸ்புக் […]

Read More

பாஜக ஆபத்தான கட்சியா? ரஜினிகாந்த் அதிர்ச்சி பதில்!

November 13, 2018

ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கடந்த வருடம் கூறினார். ஆனால் இன்று வரை கட்சியின் பெயரோ மற்ற விவரங்களோ அறிவிக்கவில்லை. ரஜினிகாந்த் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாஜகவுக்கு தான் ஆதரவு தருவார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இன்று விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களின் பார்வை என கேட்கப்பட்டதற்கு அது நடைமுறைப்படுத்தியதில் தவறு நடந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக கூட்டணி உருவாகிவருகிறது. அப்போ பாஜக ஆபத்தான கட்சியா […]

Read More