உலகிலேயே Avengers: Infinity War வசூலில் 4வது இடம், இத்தனை கோடி வசூலா?

ஹாலிவுட் படங்களை பொறுத்தவரை உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்த நிலையில் Avengers: Infinity War படம் இந்தியாவிலேயே ரூ 300 கோடி வசூல் செய்தது.

இப்படம் உலகம் முழுவதும் தற்போது 13 ஆயிரம் கோடி வசூலை தாண்டியுள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் Avengers: Infinity War 4வது இடத்தை பெற்றுள்ளது.

இன்னும் 64மில்லியன் டாலர் வசூல் செய்தால், Avengers: Infinity War 3வது இடத்தை பெறும் என கூறப்படுகின்றது.

இன்றும் முதல் இரண்டு இடங்களில் அவதார், டைட்டானிக் படங்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.

161 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *