பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் தப்பு செய்தால் இந்த தண்டனை தான் – புதிய விதிமுறை!

உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் தொடஙவுள்ளது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சிக்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

பிக் பாஸ் 2வில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம்.

ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *