பிக் பாஸ் 2 வீட்டில் செல்லும் பிரபல கவர்ச்சி நடிகை – உண்மை தகவல் !

கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் தொடங்கவுள்ளது.பிக் பாஸ் 2 வீட்டில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம்.

இதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இதனிடையே பல பொய்யான தகவல்கள் வந்துகொண்டிருக்க தற்போது உண்மை தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதில் நடிகை மும்தாஜ் கலந்துகொள்ள இருப்பது அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்தாஜ்க்கு ஏற்கனவே முதல் சீசனுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் தான் அதை தவர்த்துவிட்டாராம். ஆனாலும் அவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவந்தாராம். ஓவியா, பரணிக்கு கிடைத்த புகழால் இந்த முறை தான் கலந்துகொள்ள சம்மதித்து விட்டாராம்.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *