அஜித்திற்கு பிரபல நடிகர் காட்டிய விசுவாசம் – கொண்டாடும் ரசிகர்கள்!

தல அஜித்திற்கு சினிமா பிரபலங்கள் கூட தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். தங்கள் படத்தில் தல அஜித் பெயரை பயன்படுத்தி தங்களது விசுவாசத்தை காட்டக்கூடியவர்கள்.

இதனால் பொதுவாகவே சில படங்களில் அஜித்தின் ரெஃபெரன்ஸ் இருக்கும்.ஆனால் ரியல் லைஃப் ரசிகர்காக இருக்கும் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படம் முழுக்க முழுக்க தல அஜித் ரசிகர்களுக்கு எடுக்கப்பட்ட படமாக உருவாகியுள்ளது.

இப்படம் அஜித் மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதை படமே சொல்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நம்ம சாமி சிலையை மாத்திரம் வணங்குறவங்க இல்லை.,தல’யையும் வணங்குறவங்க! பக்தியும் இருக்கனும், பகுத்தறிவும் இருக்கனும்..!

தல’ய நேசிக்கிற ஒவ்வொருவரும் தலைவன்தான்..! என்ற அவர் வசனம் பேசும் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் சர்கார் படத்துடன் தீபாவளிருக்கு ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Loading...

Related posts