பிக் பாஸ் 2

பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்ற நடிகர் கார்த்தி – என்ன நடக்கிறது அங்கே?

July 13, 2018

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இதில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். கடந்த பிக் பாஸ் மாதிரி இதில் பெரிய அளவில் சண்டை நடக்கவில்லை என்றாலும் ஸ்வாரஸ்யமாக செல்கிறது ஏந்துகிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் மீது ஏதோ ஒரு வகையில் வெறுப்பு வந்துவிட்டது. இந்த வெறுப்புகள் இப்படியே சென்றால் வீடு எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறது. இந்த வேலையில் போட்டியாளர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் நடந்துள்ளது. […]

Read More

சிறையில் அடைக்கப்பட்டவுடன் மனமுடைந்து கேமரா முன் மஹத் பேசியது!

July 12, 2018

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் தற்போது சீரியஸான சண்டைகள் நடந்து வருகிறது. இதனால் பிக் பாஸ் வீடு பரபரப்பாகவேய செல்கிறது. பிக்பாஸ் கொடுத்த போலீஸ் திருடன் விளையாட்டால் மஹத் மற்றும் பாலாஜி இடையே நேற்று மோசமான சண்டை நடந்தது. கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டனர். இந்நிலையில் இன்று நடிகர் மஹத் தன் கடமையை ஒழுங்காக செய்யாததால் அவரை சிறையில் அடைக்க மற்ற போட்டியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மஹத் “வரும் சனிக்கிழமை காலை […]

Read More

பாலாஜியிடன் கேவலமாக சண்டை போடு மஹத் – யார் செய்வது தவறு?

July 11, 2018

பிக் பாஸ் இரண்டாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது, இதுவரை எந்த ஒரு பெரிய பிரச்சனைகள் இல்லாமல் சென்றுகொண்டிடுத்த பிக் பாஸ் வீடு இன்று மஹத் செயலால் கலவரமாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே வீட்டில் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார் மஹத். பாலாஜி கோபத்தை கட்டுப்படுத்த இப்போது மஹத் ஆரம்பித்துள்ளார். இன்று காலை வெளியான புரொமோவில் மஹத் மற்றும் பாலாஜி மோசமாக சண்டை போடுகிறார்கள். மஹத் அவரது வயதிற்கு கூட மதிப்பு கொடுக்காமல் மோசமாக பேசுகிறார். மிகவும் […]

135 Shares
Read More

கோபத்தில் தூக்கி வீசிய ஐஸ்வர்யா – அப்படி என்ன சொன்னார் பொன்னம்பலம்?

July 9, 2018

பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம், நேற்று தான் அனந்த் வைத்தியநாதன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவருக்கும் பொன்னம்மபலத்திற்கு நடத்த போட்டியில் இறுதியில் அனந்த் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் சண்டை வெடித்துலாக தெரிகிறது. அதில் பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை ஏதோ கொஞ்சம் மோசமான விஷயம் குறித்து கேள்வி கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யாவும் பதில் கொடுத்த பேச, இறுதியில் கையில் இருக்கும் துணியை வெளியே வீசி பொன்னம்பலத்திடம் மிகவும் கோபத்துடன் கேள்வி […]

Read More

பிக் பாஸ் 2: அப்புறம் எதுக்கு நீ தலைவரு? கடுப்பான சென்ட்ராயன்

July 3, 2018

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறு விறுப்பாக செல்கிறது,இது அடிக்கடி நடக்கும் டாஸ்க்குகளால் சண்டை எழுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் இன்று வந்த புரமோ அடிப்படையில், நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீரை ஒரு டப்பாவில் எடுத்து மற்றொருவரிடம் வீச அவர் அதை பிடித்து மற்றொரு பாத்திரத்தில் பிடிக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் தலைவியாக இருக்கும் வைஷ்ணவி மீது சென்றாயன் நீ எதுக்கு தலைவரு என்று கோபமாக பேசியுள்ளார். ஏற்கனவே மஹத், மும்தாஜ் இடையே சண்டை நடப்பது போல ப்ரோமோ […]

Read More

நடிகை மும்தாஜ் இவ்வளவு பணக்காரரா – பிக் பாஸ் வீட்டில் இதான் பேச்சு!

July 3, 2018

பிக் பாஸ் 2 வீட்டில் போட்டியாளரான ஒருவர் நடிகை மும்தாஜ், வந்த நாள் முதலே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் இவர் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று நினைத்தால் இவர்க்கு பதில் இவரது தோழி மமதி எலிமினேட் செய்யப்பட்டார் இந்நிலையில் இன்று மும்தாஜ் தன் குடும்பம் பற்றி பிக்பாஸ் வீட்டில் பேசியுள்ளார். இவர் பூர்வீகம் பாகிஸ்தான், தாத்தா மிகப்பெரிய பணக்காரராம், பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் […]

100 Shares
Read More

பிக்பாஸ் வைத்த டுவிஸ்ட் – Confession ரூமில் என்ன நடந்தது?

July 2, 2018

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக போகிறது, நேற்று மமதி சாரி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் நேற்று கமல் ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு பாடலை வெளியிட்டார். தற்போது இன்று ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கம்பஷன் (Confession) அறைக்கு முதலில் யார் வருகிறார்களோ அவர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பிக்பாஸ் கூற சென்ராயன் மற்றும் வைஷ்ணவி முதலில் […]

Read More

பிக் பாஸ் யாஷிகா ஆனந்தின் அடுத்த படம் இது தான்!

June 28, 2018

துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமாகி ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த அடல்ட் படத்திற்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். பிக் பாஸ் 2 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் மூலம் இவர் இன்னும் பிரபலமடைந்துவிட்டார். இந்நிலையில் யாசிகா ஆனந்தின் அடுத்தப்படம் மணியார் குடும்பம் தானாம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் […]

Read More

சண்டைபோட்டுக்கொள்ளும் போட்டியாளர்கள் – கூடுபிடித்த பிக் பாஸ் 2 வீடு !

June 28, 2018

பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது, ஆரம்பித்து 11 நாட்கள் கடந்த நிலையில் அடிக்கடி வீட்டிற்குள் சண்டை நடந்து வருகிறது. மும்தாஜ் இப்போதே வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சண்டைபோட்டுவிட்டார்.முதலில் அவர் தான் வெளியேறுவர் என்று கூறப்படுகிறது. தினமும் வெளியாகும் ப்ரோமோ வீடியோக்கள் இன்னும் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்று காலை வெளியான புரொமோவில் தாடி பாலாஜி, டேனியல், வைஷ்ணவி இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. ஆனால் எந்த விஷயத்தால் இவர்களுக்குள் சண்டை என்பது தெரியவில்லை. NSK […]

Read More

நேரடியாக சண்டை போடும் மும்தாஜ் – என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்?

June 27, 2018

பிக் பாஸ் தான் தற்போது தமிழகத்திற்கு புடித்திருக்கும் பீவர், 10 நாட்களே கடந்த நிலையில் தற்போது பரபரப்பாக செல்கிறது பிக் பாஸ் சீசன் 2. தினமும் நான்கு ப்ரோமோ வீடியோகள் வருகிறது. இன்று வெளியான வீடியோவில் மும்தாஜ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களிடம் சண்டை போடுவது போல் உள்ளது, வேலை பார்க்க சொன்னால் செய்யமாட்டேன், பண்ணமுடியாது எண்டு திமிராக பேசிவருகிறார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தை காட்டுகின்றனர். வரும் நாட்களில் இவர் இதேபோல் […]

Read More