அஜித் சாதனையை முறியடித்த ரஜினிகாந்த் !

தற்போது டீசர்,ட்ரைலர் சாதனைகளை ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள்.இதிலும் நடிகர்களின் போட்டி தொடங்கிவிட்டது.அந்த வகையில் அஜித்தின் விவேகம் பட டீஸர் 23,023,357 பார்வையாளர்களை பெற்றிருந்தது. இப்பட சாதனையை காலா பட டீஸர் 23,755,979 பார்வையாளர்களை பெற்று முறியடித்துள்ளது. சினிமாவில் ஸ்ட்ரைக் நடந்து வந்ததால் எந்த படத்தின் படப்பிடிப்பும் நடக்காமல் இருந்தது,…

ரஜினியை சந்தித்த நடிகர் ஆனந்த்ராஜ் – காரணம் இது தான்…

ரஜினிகாந்த் விரைவில் தன் மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதே வேளையில் அவரின் கட்சி பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஆனந்த்ராஜ் அவரை நேரில் சந்தித்து உறையாடியுள்ளார். இந்த சந்திப்பின் பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு ஆனந்த்ராஜ் பேட்டியளித்துள்ளார். இதில் தமிழகம் மீதும், தமிழ் மக்கள்…

காவிரிக்காக பியூஸ் மானிஷ் உடன் களத்தில் இறங்கிய சிம்பு!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகர் என்றால் அது சிம்பு, ஆனால் இவருகேன்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.சமீபத்தில் காவிரி பிரச்சனை குறித்து தன் கருத்தை அதிரடியாக தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிம்பு, “ காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்கள் மீது குற்றம்…

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அடுத்து இந்த நடிகர் வருவாரா?

ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதில் தனக்கு பிடித்த பெண்ணை அவரே தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறியிருந்தார். ஆனால், இறுதியில் இவர் யாரையும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை, ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்தால் மற்ற இருவருக்கும் மிகவும் கஷ்டப்படுவார்கள் என கூறினார். இதை தொடர்ந்து இந்த…

இணையதளத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலில் வித்தியாசமான உடை !

தென்னிதியாவில் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால், முன்னணி நடிகர்களுடன் அனைவருடனுமே இவர் ஜோடி சேர்ந்துவிட்டார். தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் காஜல் சமீபத்தில் ஒரு விழாவிற்கு வர, அங்கு அவர் அணிந்து வந்த ஆடை செம்ம ரீச் ஆகியுள்ளது. இணையத்தில் பலரும் அதை ஷேர்…

ரஜினியின் காலா புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

காலா சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வந்து செம்ம ரீச் ஆகிவிட்டது. காலா வரும் 27-ம் தேதி ரிலிஸாவதாக இருந்தது, ஆனால், அதற்குள் சினிமா ஸ்ட்ரைக் தொடங்க, காலா ரிலிஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்பட்டது. தற்போது காலா தள்ளிப்போனது உண்மை…

பிரபல நடிகருக்கு அவரது மனைவியே இளம் பெண்களை சப்ளை செய்த…

தெலுங்கு சினிமாவில் தற்போது  பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது. நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பிற்காக தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைப்பதாக புகார் தெரிவித்தார். இதன் வீடியோ,புகைப்பட ஆதாரங்களை வெயிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் ராஜசேகர் குறித்து பெரும் சர்ச்சை ஒன்று வெடித்தது, இதில்…

காலா படத்தின் ரிலீஸ் தேதி என்ன? விஷால் பதில்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "காலா என்கிற கரிகாலன்". மும்பையை சுற்றி நடக்கும் இப்டத்தில் நானா படேகர், சமுத்திரகனி, ஹுமா குரேஷி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். காலா படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் வேலைநிறுத்தம் முடிந்துள்ளது என்பதால் மற்ற…