செய்திகள்

2.0 படத்தில் முதல் படத்துடன் இருக்கும் ஒற்றுமை இவ்வளவுதான் -ரஜினியே சொன்ன தகவல்!

November 15, 2018

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்திய சினிமாவே பெரிய அளவில் எதிர்பார்க்கும் படம் 2.0. இம்மாதம் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுளள்து. ரஜினிகாந்துடன் அக்ஷய் குமார்,எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்,மேலும் இப்படத்தில் ட்ரைலர் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பது பெற்றுள்ளது. அப்படியிருக்க 2.0 படத்தின் முந்தய பாகம் கனெக்ஷன் இருக்குமா? என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி கிடையவே கிடையாது சிட்டி, வசீகரன் கதாபாத்திரத்தை தவிர, 2.0 படத்திற்கும் எந்திரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை […]

Read More

ஏ.ஆர்.ரஹ்மானை வியப்பில் ஆழ்த்திய கிராமத்து பெண்ணின் குரல் – குவியும் பாராட்டுகள் !

November 15, 2018

‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வடிவமான ’ஓ செலியா’ பாடலை ஒரு கிராமத்து பெண் பாடும் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் உன்னி என்ற தொழிலாளி ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற ‘உனை காணாது நான்’ என்ற பாடலை பாடும் வீடியோ வைரலானது. ‘விஸ்வரூபம்’ படத்தின் இசையமைப்பாளரும் அந்த பாடலை பாடியவருமான ஷங்கர் மஹாதேவன் அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டியிருந்தார். […]

Read More

பேட்ட படத்திற்கு வந்த மேலும் ஒரு தலைவலி – வசூலுக்கு பாதிப்பு!

November 15, 2018

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “பேட்ட” படம் இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இளம் இயக்குனர் மற்றும் நிறைய நடிகர்கள் பட்டாளம் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்த்து அதிகம் எழுந்துள்ளது. ஆனால், பேட்ட ரிலிஸ் தேதி தான் சரியாக இல்லை, ஏனெனில் அதே நாளில் விஸ்வாசம் வரவுள்ளது, அதுக்கூட பரவாயில்லை, சூப்பர் ஸ்டாருக்கு தெலுங்கில் மிகப்பெரும் மார்க்கெட் உள்ளது. பேட்ட ரிலிஸாகும் அதே நாளில் தான் மகேஷ்பாபு, பாலையா படங்களும் ரிலிஸாகவுள்ளது, இதனால், பேட்ட […]

Read More

ஜி வி பிரகாஷ் படத்தை பாராட்டிய முன்னணி ஒளிப்பதிவாளர் !

November 15, 2018

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் “சர்வம் தாளமயம்” என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ள இப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கிருக்கிறார். இதற்க்கு முன்பு ஹேராம் மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்களில் இந்த லைவ்-சின்க் […]

Read More

விஜய்யின் 63வது படத்திற்கு இப்போதே முதல் ஷோ டிக்கெட்களை புக் செய்த ரசிகர் – இது வேற லெவல்

November 15, 2018

சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 63ஆவது படத்திற்காக தெறி,மெர்சல் படத்தின் இயக்குனர் அட்லியுடன் 3 ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஏஜிஎஸ் புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மைலாப்பூரில் உள்ள ஒரு கோயிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகும் இப்படத்திற்கு விஜய் ரசிகர் ஒருவர் முதல் நாள் பார்க்க இப்போதே 2000 டிக்கெட்டுகள் வேண்டும் என […]

Read More

மெர்சல் தயாரிப்பாளர் மீது இப்போது வந்த சம்பள பாக்கி புகார் !

November 15, 2018

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது. ஆனால் சில இடங்களில் நஷ்டம் என்பது உண்மை தான் என்பதை நாம் மறுக்க முடியாது. மெர்சலுக்கு பிறகு சர்கார் வந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது மெர்சல் பட கலைஞர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதவது மெர்சல் படத்தில் காஜலுடன் விஜய் சில மேஜிக் ட்ரிக்ஸ் செய்வார். அப்போது ஒரு சண்டைக்காட்சி கூட வரும். அந்த சண்டைக்காட்சிகளில் மேஜிக் நிபுணர் ஒருவரும் உதவி செய்தாராம். […]

Read More

சர்கார் 200 கோடி வசூல் உண்மையா ? பொய்யா? – பிரபல விநியோகஸ்தர் அதிர்ச்சி பதில்

November 15, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, மூன்றாவது முறையாக இணைந்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. உலகளவில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், அதிகாரப்பூர்வமான கணக்கு அவர்கள் தான் வெளியிட வேண்டும் மேலும் தமிழகத்தில் 100 கோடி வசூலை கடந்திருக்கிறது என்று கூறப்படும் நிலையில் தமிழகத்தில் […]

Read More

அஜித்தின் அடுத்த பட தகவலை வெளியிட்ட இயக்குனர் – ரசிகர்கள் குஷி!

November 15, 2018

தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் திருநாளில் ரீலிஸ் என்பது அப்போதே உறுதி செய்யப்பட்ட ஒன்று. பொங்கலுக்கு வர்றோம்.. பட்டையக் கிளப்புறோம் என்று அஜித் ரசிகர்கள் இப்போதே ஸ்டேட்டஸ் போட்டு, தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் இந்தி படமான பிங்கின் ரீமேக் இல்லை என இப்படத்தை இயக்க இருக்கும் வினோத் தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அஜித் ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளாரா? என கவலையுற்றிருந்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். #Thala59 It’s […]

Read More

பேட்ட,விஸ்வாசம் படத்துடன் சேர்ந்த மேலும் இரண்டு படங்கள் – செம பொங்கல் !

November 14, 2018

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்புவிற்கு “செக்க சிவந்த வானம்” படம் கைகொடுத்தது. அந்த வெற்றிக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் “வந்தா ராஜாவாதான் வருவேன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். பட வேலைகள் அணைத்து முடியும் தருவாயில் இருப்பதால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய போவதாக சிம்பு கூறியுள்ளார். இப்போது அதே நாளில் விஸ்வாசம், பேட்ட வர சிம்புவும் வரவுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்துக்கு ரெட்கார்டு என்ற செய்தி வெளியானதும் விஷாலை அவரது ரசிகர்கள் […]

Read More

ரிலீஸுக்கு முன்பே ‘டேக்ஸிவாலா’ படத்தை வெளியிட்ட காரணம் சொல்லும் தமிழ் ராக்கர்ஸ் – மனவேதனை !!

November 14, 2018

தமிழ் திரை உலகத்திற்கு மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகத்திற்கும் பெரிய பிரச்னையாக தமிழ் ராக்கர்ஸ். இவ்வளவு நாள் தமிழ் சினிமா தான் இவர்கள் யார் என்று தெரியாமல் புலம்பி வந்தது நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவும் இணைத்துள்ளது. முன்பே எல்லாம் படம் ரிலீஸ் ஆனா அடுத்த நாள் இல்லை அதே நாளில் தமிழ் ராக்கர்ஸ் தனது தளத்தில் அனைவரும் இலவசமாக பார்க்க ரிலீஸ் செய்துவிடுவார்கள்.இப்பொது ஒரு படி மேலே சென்று ‘டேக்ஸிவாலா’ என்ற தெலுங்கு படத்தை ரிலீஸ் ஆகும் […]

Read More