வசூலில் அடித்து நொறுக்கும் செக்க சிவந்த வானம் – இத்தனை கோடியா?

மணி ரத்னம் இயக்கத்தில் சிம்பு,அரவிந்த் ஸ்வாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளியான செக்க சிவந்த வானம் படம் ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

Chekka Chivantha Vaanam Movie Stills Starring Arvind Swami, Arun Vijay, Vijay Sethupathi

இப்படம் அனைத்து செண்டர்களிலும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை செய்த வருகிறது. கமெர்ஷியல் ரீதியாகவும் இப்படம் கவர்ந்துள்ளதால் தியேட்டருக்கு கூட்டம் குறையாமல் வருகிறது.

இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 90 கோடி வரை வசூல் செய்துவிட்டது, இதனால், படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளது.

மேலும், மணிரத்னம் திரைப்பயணத்திலேயே இவ்வளவு லாபம் மட்டும் வசூல் வந்தது இந்த படத்திற்கு தானாம்.