செக்க சிவந்த வானம் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல் சாதனம்! விவரம் உள்ளே

சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் செக்கச்சிவந்த வானம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில்சென்னையில் மட்டும் இப்படம் ரூ 90 லட்சம் வசூல் செய்து செரித்துள்ளதாம், இதுவரை வந்த மணிரத்னம் படங்களில் மிகப்பெரும் ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.

Chekka Chivantha Vaanam Movie Stills Starring Arvind Swami, Arun Vijay, Vijay Sethupathi

மேலும் தமிழகம் முழுவதும் முதல் நாளில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் பல காட்சிகள் ஹவுஸ்புல் என்பதால், எப்படியும் ரூ 40 கோடி வரை உலகம் முழுவதும் முதல் மூன்று நாள் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.