வைரமுத்துவை தொடர்ந்து பிரபல இசை கலைஞரை பாலியல் புகாரில் சிக்கவைத்த சின்மயி

பாடகி சின்மயி தற்போது ஏற்படுத்தியுள்ள பிரச்சனை பதாகராமாகியுள்ளது. வைரமுத்து மீது இவர் கொடுத்துள்ள பாலியல் புகார் கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது.

சின்மயிக்கு சமந்தா, சித்தார்த் போன்ற பல சினிமா பிரபலங்கள் ஆதார தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல்வாதி தமிழிசை கூட இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாலியல் சர்ச்சைகள் குறித்து அவர் அடுத்தடுத்து பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரபல மிருதங்க இசைக்கலைஞர் ரமேஷ் ஒரு பையனை பாலியல் ரீதியாக துன்பறுத்தினார். அதன் கதை இதோ என ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளார்.