ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

ரஜினிகாந்தின் காலா படம் கடந்தவாரம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.இதை தொடர்ந்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் என்பது நமக்கு தெரியும்.

இதில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் பாப்ப்ய சிம்ஹா, சனந்த் ரெட்டி ரஜினியின் மகன்களாக நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது பிரபல காமெடியன் முனீஷ்காந்த் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது..டேராடூன் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் அடுத்த 40 நாட்களுக்கு தொடர்ந்து ஷூட்டிங் நடக்கவுள்ளது. இந்த படத்தில் அரசியல் இருக்காது என அவர் முன்பே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

148 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *