அட இன்னும் எத்தனை பேர் தான்பா – பேட்ட படத்தின் இணைந்த மேலும் ஒரு தெறி நடிகர் !

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். இதில் ரஜினி இளமை, முதுமை என பல கெட்டப்புகளில் நடித்து அசத்தவுள்ளாராம்.

மேலும் ரஜினியுடன் இப்படத்தில் நடிகர்கள் பட்டாளமே நடிக்கிறது. விஜய் சேதுபதி, நவாஸுதீன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன்,சசி குமார், குரு சோமசுந்தரம், மெகா ஆகாஷ் எனநிறைய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இது போதாது என்று தற்போது தெறி படத்தில் நடித்த மகேந்திரனும் இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றது, அதிகாரப்பூர்வ தகவல் வருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.