முன்னணி பத்திரிகை வெளியிட்ட செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் லிஸ்ட் -அஜித் பெயர் இல்லை!

இந்தியாவின் பிரபலமானவர்கள் பட்டியல் வருடா வருடம் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும். உலகின் தலைச்சிறந்த பத்திரிகைகளில் ஒன்றான போர்ப்ஸ் இந்தியாவின் மிக பிரபலமான நடிகர்கள் லிஸ்டை இந்த வருடமும் வெளியிட்டள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் சல்மான் கான் உள்ளார். தமிழத்தை பொறுத்த வரை ரஜினிகாந்த் 14வது இடத்திலும், விஜய் 26வது இடத்திலும், விக்ரம் 29வது இடத்திலும், சூர்யா, விஜய் சேதுபதி இருவரும் 34வது இடத்திலும் உள்ளார்கள்.

இதில் 100 இடத்திற்குள் அஜித் எங்குமே இல்லை, அவருக்கு இந்த வருடம் படமே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...