சிவா மிரட்டிட்டாரு .. – விஸ்வாசம் படம் பற்றி மாஸ் தகவலை கூறிய பாடலாசிரியர்!

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள “விஸ்வாசம்” படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியா நயன்தாரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மோஷன் போஸ்ட்டர், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்திய செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் முதல் முறையாக தல அஜித் மதுரை பாஷை பேசி நடித்துள்ளார்.

இப்படத்தில் பாடலரசியர் விவேகா எங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விஸ்வாசம் [படம் பற்றி சில தகவல்களை கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ!

Loading...