மாரி 2 படத்தின் அதிரடி அறிவிப்பு – கொண்டாட்டத்திற்கு ரெடி ஆகும் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில் இந்த மாதம் வெளியான “வட சென்னை” படம் பெரிய வெற்றியை பெற்றது. விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக மாரி 2 படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.

இப்படம் ஃபஸ்ட் லுக் வரும் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுளள்து.யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.