மீண்டும் இணையும் விக்ரம் வேதா கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்

மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெட்ரா படம் விக்ரம்-வேதா. விஜய் சேதுபதிக்கு இந்த படம் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு மயில் கல்லாக அமைந்தது.

விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான்.இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

விக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

134 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *