தமிழில் நாயகியாக மடோனா நடிக்கும் அடுத்த படம் – ஹீரோ யார் தெரியுமா?

சுந்தரபாண்டியன் படத்தின் வெற்றிக்கு பிறகு மீதும் இயக்குனர் பிரபாகரன் மற்றும் சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இப்படத்திற்கு கொம்பு வச்ச சிங்கம்டா என தலைப்பு வைத்துள்ளனர்.

மீண்டும் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சூரி காமெடியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் தகவல்கள் வந்தது.

ஆனால் தற்போது வந்த தகவலின்படி மடோனா செபாஸ்டியன் தான் இப்படத்தின் ஹீரோயினாம். இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

தற்போது சசிகுமார் ரஜினிகாந்த் நடித்துவரும் “பேட்ட” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.