சர்ச்சை இயக்குனருடன் இணைந்த நயன்தாரா – அதிரடி தான்!

லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு உரியவரான நயன்தாரா தற்போது சிறந்த கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அறம் படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவரின் அடுத்தடுத்த படங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் தற்போது கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்களில் நடித்து வருகிறார். இதில் கோலமாவு கோகிலா முதலில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர் யு-டியூபில் லட்சுமி, மா என்ற சர்ச்சை குறும்படங்களை இயக்கிய சர்ஜனுடன் கைக்கோர்க்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது, முதல் ஷாட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளனர், இதோ…

133 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *