NGK படத்தில் இந்த காட்சியில் தாறுமாறு செய்திரும் சூர்யா – வெளியான மாஸ் தகவல்!

ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூரிய நடித்து வரும் படம் “NGK”. தீபவாளிக்கு ரிலீஸ் ஆகவிருந்த இப்படம் சில காரணங்களால் ஏப்ரல் மாதம் வரை தள்ளிபோகியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தில் பாடல்கள் வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில் பெரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் பயங்கரமான மார்கெட் சண்டைக்காட்சி ஒன்று உள்ளதாம். 50 பேருடன் சூர்யா சண்டை போடும் இந்த காட்சி சில நிமிடங்களிலேயே முடிந்து விடுமாம். அந்த அளவிற்கு காட்சியில் வேகம் இருக்கும் என்று அந்த காட்சியில் நடித்தவர்கள் கூறியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் படத்தில் வாட்டர் சண்டைக்காட்சி ஒன்றும் உள்ளதாம். அதுவும் இதே அளவுக்கு வெறித்தனமாக இருக்குமாம். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்க போகிறது.

Loading...