மாஸாக அறிவிப்போடு வெளியான NGK படத்தின் தீம் மியூசிக் !

சூர்யா வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் “NGK” படத்தை தான்.

படத்திற்கான வேலைகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது ஆனால் ஃபஸ்ட் லுக் போஸ்டரை அடுத்து வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

அரசியல் படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துவருகிறார். இப்படத்தை Dream Warrior Pictures தயாரிக்கிறார்கள். தற்போது SonyMusicSouth வுடன் இணைந்திருப்பதாக அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பின் பொது “NGK” தீம் மியூசிக்குடன் கூடிய விடியோவை படக்குழு வெளியிட்டுளள்து. இதோ!

Loading...