சரக்கு அடிச்சிட்டு சின்மயி அம்மா செய்த ரகளை – இது என்ன புது கதை?

தமிழ் சினிமாவையே அதிர வைத்துவருகிறார் பாடகி சின்மயி. இவர் #MeToo ஹேஷ்டேக்கில் வைரமுத்து தொடங்கி பலபேர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்த புகாரை வைரமுத்து மறுத்தாலும் சின்மயிக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரம் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் சின்மயி அம்மா பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி கூறி இருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி அம்மா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த அம்மா வெளிநாட்டில் வொயின் அடித்து போட்ட ரகளையால் தான் அங்கு பிரச்சனையே. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனர். மாணிக்க விநாயகம் அவர்கள் எல்லாம் சின்மயி அம்மாவால் தெறித்து ஓடினர்.

அவர் ஒயின் அடித்து போட்ட ரகளை பெரிய பிரச்சனையாக இருந்தது என பேசியுள்ளார்.