பா.ரஞ்சித் அடுத்த படம் இதுவா? வேற லெவல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்கள் இயக்கிய என்ற பெருமையை பெற்றவர் பா.ரஞ்சித். இவரில் காலா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி நிறைய இடங்களில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

தற்போது ரஞ்சித்திற்கு பாலிவுட்டில் செம்ம வரவேற்பு, பல நிறுவனங்கள் இவரை கமிட் செய்ய முயற்சி செய்து வருகின்றது.

இதுக்குறித்து ரஞ்சித் தெரிவிக்கையில் ‘ஹிந்தி படம் குறித்து பேசி வருகின்றார்கள், நான் இன்னும் முடிவு செய்யவில்லை, விரைவில் அறிவிக்கின்றேன்’ என கூறியுள்ளார்.

148 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *