அஜித்தின் அடுத்த படம் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான செய்தி!

November 12, 2018

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் “விஸ்வாசம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து தகவல்கள் வந்துள்ளது. இந்நிலையில் அஜித் அடுத்து பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.இப்படத்தை தீரன் இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். இதில் அஜித் கெஸ்ட் ரோல் போல் தான் வருவார், அதாவது பிங்க் ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் அஜித் நடித்தவுள்ளார். அதில் […]

Read More

சர்கார் படம் 6 நாள் பிரம்மாண்ட வசூல் – புதிய சாதனை!

November 12, 2018

ஆளும் கட்சியின் மிக பெரிய எதிர்ப்பை தாண்டி விஜய்யின் சர்கார் படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. முருகதாஸ் இயக்கிய இப்படத்தின் வசூலில் நிறைய இடங்களில் வேட்டை நடத்திவருகிறது ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எதிரான சில காட்சிகள், பெயர்கள் இடம் பெற்றதால் படம் ரிலீஸ் ஆனா பிறகு பல பிரச்சனைகள் வந்தது. இதை சமாளிக்க முடியாத படக்குழு அதையெல்லாம் படத்தில் இருந்து நீக்கினார்கள். சர்கார் படம் சென்னையில் மட்டும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 1.76 கோடி ருபாய் வசூல் […]

Read More

விஜய்க்கு முன்பே இலவசத்தை எதிர்த்து பேசிய தல அஜித் – வைரலாகும் வீடியோ!

November 12, 2018

விஜய்யின் சர்கார் படம் பல சர்ச்சைகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.தீபாவளி விடுமுறை நாள் என்பதால் வசூல் கொட்டியது. இப்படத்தில் ஆளும் கட்சியான அதிமுகவை விமர்சிக்கும் வகையில் படம் இருந்ததால் பல பிரச்சனைகள் வந்தது, மேலும் இலவசத்திற்கு எதிராக வசனங்கள் காட்சிகள் அமைத்தது எதிர்ப்புகள் வந்தது. இதை ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் வரவேற்பு தந்து வருகிறார்கள். ஆனால், இதை தல பல வருடத்திற்கு முன்பே தன ஜனா படத்தில் கூறியுள்ளார். அதை நீங்களே பாருங்கள்…   Link pls […]

Read More

“தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” இத்தனை கோடி நஷ்டமாகுமா? வருத்தத்தில் இந்திய திரையுலகம்!

November 10, 2018

அமீர் கான் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன், இவர் படங்கள் என்றால் நம்பி போகலாம் இவர் நடிப்பில் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 500 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்த்தார்கள். அதேபோல் முதல் நாள் ரூ. 52 கோடி வசூல் செய்தது. ஆனால், இரண்டாவது நாளான நேற்று ரூ. 22 கோடி தான் வசூல் செய்துள்ளது. இவை ரசிகர்களுக்கு மட்டுமில்லை பாலிவுட் திரையுலகிற்கே அதிர்ச்சி […]

Read More

முக்கியமான இரண்டு இடங்களில் மோசமான நிலையின் சர்கார் – வசூலே இல்லை!

November 10, 2018

தளபதி விஜய் நடித்து வெளியான “சர்கார்” படம் பல பிரச்சனைகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடியை தொந்த்தது. அடுத்த இரண்டு நாட்கள் ஆளும் கட்சி கொடுத்த பிரச்சனையால் தமிழகத்தில் வசூலில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் விஜய்யின் முக்கியமான இரண்டு இடங்களில் வசூல் ரொம்பவும் பாதித்துள்ளது. கேரளாவில் இப்போது வரை ரூ. 9 கோடி தான் வசூல் வந்துள்ளதாம். அங்கு ரூ. 25 கோடி வரை வசூல் செய்தாலே […]

Read More

இன்றும் ஓப்பனிங் கிங் தல தான் – விவேகம் படத்தின் இந்த மாஸான சாதனையை முறியடிக்காத சர்கார் !

November 10, 2018

தல அஜித்தின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி தெரிந்தத்தே. இந்திய முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட தல அஜித்தின் வெளியானால் அன்று தான் தீபாவளி. இவரின் படங்கள் முதல் நாளில் பிரம்மனாட வசூல் சாதனையை படைக்கும். ரஜினிக்கு இணையாக முதல் நாளில் அஜித் படத்திற்கு பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைக்கும். இதை உறுதிப்படுகிதும் வகையின் இன்று ஒரு தகவல் வந்துள்ளது. சென்னை ரோஹினி சினிமாஸில் அதிகம் முன்பதிவு செய்யப்பட்ட படங்களில் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது விவேகம் படம் […]

Read More

சீதக்காதி ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் சேதுபதி – ரசிகர்கள் குஷி!

November 10, 2018

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியான “96” படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. செம ஹிட் படத்தை கொடுத்த கையேடு தனது அடுத்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார் விஜய் சேதுபதி. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,அர்ச்சனா, ரம்யா நம்பீசன்,காயத்திரி, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சீதக்காதி”. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகும். வயதான நாடக கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியானது. இப்படம் […]

Read More

ஆளும்கட்சியை கோபப்படுத்தும் விஷயத்தை செய்யும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

November 10, 2018

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான சர்கார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு இந்த படம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுளளது. அதிமுக கொள்கைக்கு எதிராக சில காட்சிகள் இருந்ததால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்,இதனால் சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் இயக்குனர் முருகதாஸ் கைதாக கூடும் என கூறப்பட்ட நிலையில் அவருக்கு இன்று கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் அதிமுகவினர் விஜய்யின் பேனர், கட் அவுட் போன்றவற்றை […]

Read More

இந்தியன் 2 படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ, ஹீரோயின்? – சூப்பர் தகவல்!

November 10, 2018

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனை நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தில் வரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரமும் அதில் பேசும் அரசியல் வசனங்களும் இன்று வரை பிரபலம். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை ஷங்கர் இயக்க கமல் ஹாசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார், ரவி வர்மா ஒளிப்பதிவு செய்ய இந்தியன் 2 படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடஙவுள்ளது. இதற்காக கமல் ஹாசன் தனது உடல் எடையை […]

Read More

இவ்வளவு பாதிப்பிற்கு பிறகும் தளபதி உம்முன்னும் கம்முன்னும் இருப்பது சரியா?

November 9, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியான “சர்கார்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனைகள் படைத்தது வருகிறது. ஆனால் இப்படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்று பெயரை வைத்திருந்தனர்.இது அதிமுக கட்சி இடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் இலவச பொருட்களை எரிக்கும் காட்சிக்கு ஆளும் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. மேலும் கோமளவல்லி எனும் பெயர் இடங்களிலெல்லாம் ஒலி […]

Read More