முறுக்கு மீசையுடன் ரஜினி – பேட்ட படத்தில் இருந்து லீக் ஆனா மாஸ் புகைப்படங்கள்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “பேட்ட”. மிக பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசி பகுதியில் நடந்து வருகிறது.

அத்தனை நடிகர்கள் இருந்தும் போதாது என்று தற்போது சசிகுமார் வெறும் இப்படத்தில் இணைத்துள்ளார். தற்போது இவருடன் சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் படமாக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தற்போது பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கசிந்துள்ளது. அதில் ரஜினி 2வது போஸ்டரில் வந்தது போல பெரிய மீசையுடன் இருக்கிறார். சசிக்குமார் அவர் அருகில் இருக்கிறார்.

மற்றொறு புகைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் அருகில் உள்ளார்.