விஜய் படத்தில் நானா? – பிரபல நாயகி மறுப்பு !

தளபதி விஜய் மெர்சல் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார்.இன்னும் பெயரிடபடத்தை இபபடத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் சன் பிச்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னனி பத்திரிகை ஒன்று இப்படத்தில் பியா நடிக்கின்றார் என தெரிவித்தனர்.

இதை கண்டு அவரும் ஷாக் ஆகி ‘நான் இந்த படத்தில் இல்லை’ என்று டுவிட் செய்துள்ளார்

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *