பொங்கல் ஸ்பெஷலாக டிவியில் ஒளிபரப்பாகவும் கடந்த மாதம் ரிலீஸான மெகா ஹிட் படங்கள்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தொலைக்காட்சியில் சிறப்பு படங்கள் போடுவது வழக்கம். இந்த முறை பொங்கல் விடுமுறை 6 நாட்கள் என்பதால் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

இன்றில் இருந்து விடுமுறை தொடங்கவுள்ளதால் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கியுள்ளார்கள்.

பொங்கல் ஸ்பெஷல் படங்களும் எந்தெந்த சேனல்களில் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சன் டிவி – 12 ஜனவரி – அனேகன், சகலகலா வல்லவன்

விஜய் டிவி – 13 ஜனவரி – செக்க சிவந்த வானம்

பொங்கல் சிறப்பு படம்

விஜய் டிவி – 15 ஜனவரி – சாமி 2, வடசென்னை, பரியேறும் பெருமாள், சக்கப்போடு போடு ராஜா

சன் டிவி – 15 ஜனவரி – – ராட்சஸன் , சண்டகோழி 2

Loading...

Related posts