காலா வசூல் விவரத்தில் பார்த்து டென்ஷன் ஆனா தலைவர் ரஜினிகாந்த்!

ரஜினியின் காலா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் படம் இடங்களில் படம் கொஞ்சம் சுமாராக தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் கதை, ரஜினியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டபோது திரைக்கதையில் சொதப்பியதால் மாற்று ஏற்கமுடியாது கிளைமாக்ஸ் காட்சியும் பெரிய ஏமாற்றத்தை தந்தது.

வசூல் ரீதியாக பார்த்தல் காலா படம் தமிழகத்தில் நல்ல வசூல் என்றாலும் மற்ற மாநிலங்களில் கொஞ்சம் கம்மி தான்.கபாலி படத்தை விட இந்த படம் மிகவும் குறைந்த வசூல் தான்.

காரணம் படத்தை தாணு(கபாலி தயாரிப்பாளர்) அளவிற்கு தனுஷ் முறையாக ப்ரோமோஷன் செய்யாததால், படம் பல இடங்களில் வசூலில் பின் தங்கியே உள்ளது.

இது ரஜினிக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம், தனுஷிடம் கூட கோபித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

368 Shares

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *