எல்லாரையும் சிரிக்கவைத்த ராமர் மேடையில் கண்ணீர் விட்டு அழுத்த தருணம்!

விஜய் டிவியில் “கலக்கப்போவது யாரு”, “சிரிச்சா போச்சி” போன்ற காமெடி ஷோக்களில் வரும் ராமர் மிகவும் பிரபலம். ராமர் காமெடி என்றாலே அதற்கு தனி ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.

என்னமா ராமர் என்றால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெண் வேடமிட்டு என்னமா இப்புடி பண்ரீங்களே மா என டையலாக்கால் பிரபலமானவர்.

தற்போது அந்த தொலைக்காட்சியில் இருக்கும் அணைத்து ஷோகளுக்கு இவரை சிறப்பு விருந்தினராக அலைகிறார்கள். ஆனால் அண்மைகாலமாக அவரின் பேச்சுகளில் இரட்டை அர்த்த டையாலாக் இருப்பது முகம் சுளிக்க வைத்து வருகிறது.

தற்போது ஜோடி ஃபன் அன்லிமிட்டட் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள அவரின் மொத்த குடும்பமும் உறவினர்களுடன் மேடைக்கு சர்ப்ரைஸாக வர  ராமர் கண்ணீர் விட்டு அழுத்துவிட்டார்.இதை பார்த்த மா கா பா போன்ற நிகழ்ச்சி நடுவர்கள் முதல் மொத்த பேரும் உணர்ச்சி வசத்தால் அழுதுவிட்டனர்.

Loading...