அதிர்ச்சி.. விஷம் குடித்த பிரபல இசையமைபாளர் சந்தோஷ் நாராயணன்!

கபாலி, காலா, வடசென்னை என நிறைய படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். சிறிய காலகட்டத்திலே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் இவர் ஒரு பள்ளி விழாவுக்கு சென்றபோது அங்கே இருந்த குழந்தைகளுக்கு தன் பள்ளி அனுபவத்தை கூறினார்.

நான் பள்ளியில் படிக்கும் நேரத்தில் பரிட்சை லீவு முடிந்து அசைன்மெண்ட் எழுதி வரச்சொன்னார்கள். லீவ் முடிய ஒரு நாள் இருக்கும் போது என் ப்ரண்ட் எழுதிட்டான். நான் எழுதலை. பள்ளிக்கு போன டீச்சர் அடிப்பாங்கனு பயந்து வீட்டில் விஷத்தை எடுத்து குடிச்சிட்டேன்.

எங்க அம்மாகிட்ட போய் நான் சாகப்போறேனு சொன்னேன். அவங்க பெருசா எடுத்துக்கலை. அன்னைக்கு தூங்கி அடுத்தநாள் எந்திரிச்சிட்டேன். ஆனா நான் சாகலை. பள்ளிக்கு போகும் போது டீச்சரும் அந்த அசைன்மெண்ட் கேக்கவே இல்ல.

நல்லவேளை அந்த விஷத்துல என்ன கலப்படம் இருந்துச்சோ நான் பிழைச்சிட்டேன். ஒன்னுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு போய் விஷம் குடிச்சதை நினைச்சு பீல் பண்ணிருக்கேன். பசங்க கூட சொல்லி சிரிச்சிருக்கேன்.

எனவே குழந்தைங்க நீங்க சின்ன சின்ன விஷயங்களுக்கு தவறான முடிவெடுக்காதீங்க. உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை பாலோ பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

Please follow and like us:
Loading...

Related posts

Leave a Comment