சர்கார் படத்தின் கலக்கல் ப்ரோமோ வீடியோ வெளியானது – இதோ!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,வரலட்சுமி,ராதா ரவி,பழ.கருப்பையா நடித்துள்ள “சர்கார்” படம் உலகம் முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் 80 நாடுகளில் ரிலிசாகவுள்ளதாம். தமிழ் படம் இத்தனை நாடுகளில் ரிலிசாவது இதுதான் முதன்முறையாம். மேலும் மொத்தம் 3000 திரையரங்குகளில் ரிலிசாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் OMG பொண்ணு பாடலில் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய்.கீர்த்தி சுரேஷ் இடம் பெரும் அந்த பாடல் ப்ரோமோ இதோ..