வட சென்னை படத்திற்காக சிம்பு வெளியிட்ட அறிக்கை – ரசிகர்கள் பூரிப்பு!

இயக்குனர் வெற்றிமாறன் 8 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய “வட சென்னை” படம் ஒருவழியாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் இன்று வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் நடிகர் சிம்பு, நெருங்கிய நண்பர் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் அவரது குழுவினருக்கு நான் மட்டும் எனது ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

திரையில் தான் எங்களுக்குள் போட்டி சமூக வலைதளங்களில் இல்லை. வட சென்னை போல் நல்ல படங்களை ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தனது ரசிகர்களிடம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.